
ஸ்ரீ ஆதிகுரு ஜோதிட ஆராய்ச்சி மையம்
“ஜோதிடம் என்பது பகுத்தறியும் அறிவியல். அதை உண்மையான முறையில் பயின்றால், அது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியாக மாறும்.”
“யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம்” என்பதை கொள்கையாகக் கொண்டு, ஆன்மீகம், ஜோதிடம், மற்றும் பாரம்பரிய சாஸ்திரங்களுக்கான உண்மையான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், ஸ்ரீ ஆதிகுரு ஜோதிட ஆராய்ச்சி மையம் 2015ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து பலருக்கு பயிற்சி அளித்து வருகிறது.
இந்த பாரம்பரிய ஜோதிட கலையை அழியாமல் பாதுகாத்து, புதிய தலைமுறைக்கும் முறையாக கற்பிக்க, அறிவும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் இலக்கு.
A decade of expertise
Satisfied students
Milestones
எங்கள் வரலாற்றை அறியுங்கள்
2015ஆம் ஆண்டு, பாரம்பரிய ஜோதிடத்தை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் எங்கள் பயணம் தொடங்கியது.
சென்னையில் பல பயிற்சி மையங்கள் அமைத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு துல்லியமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இன்று, ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் ஜோதிட விழிப்புணர்வை பரப்பி வருகிறோம்.

First Steps
2015 முதல் 2021 வரை, சென்னை – வில்லிவாக்கம், அயனாவரம், சூளைமேடு, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில்:
- பாரம்பரிய ஜோதிடம்
- வாஸ்து
- எண் கணிதம்
- தாம்பூல, ஜாமக்கோள், சோழி, ஹோரா, பிரசன்னம்
- அஷ்ட மங்களம்
- KP ஜோதிடம்
முதலான அனைத்து பாரம்பரிய ஜோதிட முறைகளிலும், 1500+ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளித்து, அங்கீகாரம் வழங்கியுள்ளோம் என்பது எங்கள் பெருமை

பயிற்சி & கற்றல் முறைகள்
- நேரடி வகுப்புகள்: எழும்பூர், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில்
- ஆன்லைன் வகுப்புகள்: Google Meet, Zoom
- PPT அடிப்படையிலான எளிய விளக்க முறை

🔮 ஜோதிட பாடத்திட்டம் (2021 முதல்):
- பாரம்பரிய ஜோதிடம்
- வேதாந்த ஜோதிடம்
- பிரசன்ன ஜோதிடம்
- ஆருடம்
- வாஸ்து
- எண்கணிதம் (ஹீப்ரு முறை)
- பஞ்சபட்சி சாஸ்திரம்

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள்
- ஜோதிடம் – Sri Aathiguru Education & Research Center & BSS (Bharat Sevak Samaj – India’s National Development Agency)
- அக்குபஞ்சர் – Sri Aathiguru Education & Research Center & BSS

Expansion & Growth
Consectetur adipiscing elit magna, molestie iaculis sit amet commodo tellut consectetur elit tellus, luctus nec ullamcorper mattis nibh tellus. Luctus nec ullamcorper mattis molestie iaculis sit amet commodo tellut consectetur elit tellus, luctus nec ullamcorper mattis nibh tellus.
- Vestibulum et ultrices posuere cubilia
- Ipsum acinia tempor orci dolor amet glavrida
- Dolor laciniarci glavrida amet glavrida ipsum
- Lorem for ultrices posuere cubilia

